கற்பகம்
கதைப் புத்தகம்
படிக்கும்போது சொல்வாள்;
நான்
எழுத்தாளாராகிவிடுவேன் என்று.
அழகான ஓவியங்களைப்
பார்க்கையில்,
அற்புதமான ஓவியராகப்
போகிறேன் என்பாள்.
இனிமையான பாடல்களை
கேட்கும்போது,
இனி நான் பாடகிதான்
என்பாள்.
ஒரு நேரம் நிருபர்
என்பாள்
பிறகு புகைப்பட
கலைஞி என்பாள்
இறுதியில்
சுப்ரமணியன் மனைவி
ஆகிவிட்டாள்.
courtesy: Chu, Juliet Mariavilli (Ananda Vikatan)
When I read this "kavidhai" I was alone. My body and mind were so excited, that I felt like sharing with somebody. How a truth about our Indian girls is so deeply expressed in such simple words. Hats off to the poet. I am yet to get out of the impact and I will never, since this was my feeling all along my life.
Anonymous said...
Can you pls type the same in english without tranlation ??
Here it is:KarpagamKadhai puththagam padikkumbodhu solvaalNaan ezhuththaalaraagividuven endru.Azhagaana oviyangalai paarkkaiyilArpudhamana oviyaraaga pogiren enbaalInimaiyaana paadalgalai ketkumbodhuIni naan paadagidhan enbaalOru neram nirubar enbaalPiragu pugaipada Kalaigni enbaal.IrudhiyilSubramanian manaivi aagivittaal