ஜெயலலிதாசிம்ம ராசிக்காரர். அவரை பிடித்திருந்த சனி விலகுகிறது.
BHASKARAN19 said...சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் தைரியம் அதிகரிக்கும். ஏழரை சனியில் இருந்து ஒரு வழியாக விடுபடும் வைப்பு ஏற்படுகிறது. சுதந்திரமான காற்றை சுவாசிக்கலாம் இனி. வாழ்கை,உறவினர்கள், நண்பர்கள் கற்று தந்த பாடங்களை வைத்து இனி முன்னேற்ற பாதையில் நடை போடலாம்